health sector

img

தமிழகத்தில் அதிகரிக்கும்  டெல்டா வகை கொரோனா - சுகாதாரத்துறை 

தமிழகத்தில் அதிகமானோர் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

img

சுகாதாரத்துறையில் 3வது இடத்தில் இருந்த தமிழகம் 9வது இடத்திற்கு பின்தங்கியது.

சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

;